Monday, December 19, 2011

கவி மொழிவு

பதினைந்தாவது அரங்காடலில் இன்னும் ஒரு நிகழ்வாக
க.நவம்
திருமாவளவன்
மெலிஞ்சி முத்தன்
மூவரும் வழங்கும் "முதுவேனிற் பதிகம்" என்ற கவிமொழிவு சேர்க்கப்பட்டுள்ளது.
கவியாக்கம்:திருமாவளவன்
இச் செய்தியினை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
                                                                 நன்றி!
                                                                 மனவெளி கலையாற்றுக்குழு.

No comments:

Post a Comment